News October 11, 2025

திருப்பூர்: 12th போதும் 7267 அரசு வேலைகள்! உடனே APPLY

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியில் வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். கடைசி தேதி – அக். 23 ஆகும். விவரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்யவும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக ஓருவருக்காவது உதவும்!

Similar News

News December 11, 2025

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

image

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளர்கள் 2026-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு (மூன்று பிரிவுகளில் தலா ₹20,000, ₹10,000, ₹5,000 பரிசு) விண்ணப்பிக்கலாம். நன்னடத்தை மற்றும் மனவலிமைக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பத்தை http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 15.12.2025-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

error: Content is protected !!