News October 10, 2025

திருப்பூர்: ரேஷன் கார்டு வைத்துள்ளீர்களா?

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை அக்.11 காலை 10 மணி முதல் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முகாம் நடைபெறும் இடங்கள் அறிய <>கிளிக் <<>>பண்ணுங்க! அதிகம் SHARE பண்ணுங்க!

Similar News

News December 7, 2025

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்த சுமார் 2.870 கிலோ பறிமுதல் செய்த போலீசார், ரூபேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காங்கேயம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம்!

image

வெள்ளகோவில் வட்டமலைக்கரை அணை நீர்பிடிப்பு பகுதியில் சுற்றி முட்புதர்கள் உள்ளன. நேற்று அங்கு கால்நடை மேய்க சென்ற் ஒருவர், அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் மேற்கொண்ட சோதனையில், கை, கால்களும் உடைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண் கொல்லப்பட்டார என போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!