News November 19, 2025

திருப்பூர்: ரூ.85,000 வரை சம்பளம்.. அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவ.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். யாருக்காவது பயன்படும் அதிகமாக SHARE பண்ணுங்க!

Similar News

News January 20, 2026

திருப்பூரில் வேலை வேணுமா? CLICK NOW

image

திருப்பூர் மாவட்ட இளைஞர்களே வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம். அரசு வேலைவாய்ப்புத்துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து உங்களுக்கான வேலையை தேடிக்கொள்ளலாம். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க!

News January 20, 2026

திருப்பூர் அருகே சிறுமி விபரீத முடிவு

image

கே.ஆண்டிபாளையம் பகுதியில் திண்டுக்கல்லை சேர்ந்த ராஜகோபால்,தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் சர்சனா (15), 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி சர்சனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த அவினாசிபாளையம் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக GHக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 20, 2026

திருப்பூர்: 12th போதும் ஆதார் துறையில் சூப்பர்வைசர் வேலை!

image

திருப்பூர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!