News November 2, 2025

திருப்பூர் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க

image

திருப்பூர்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News November 13, 2025

திருப்பூர் இரவு நேர காவலர்கள் ரோந்து விபரம்

image

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம் மற்றும் அவினாசி பகுதிகளில், இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம். உங்கள் பகுதியில் குற்றம் அல்லது அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவும். அவசர உதவிக்காக 108 ஐ அழைக்கவும்.

News November 13, 2025

திருப்பூர்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 13, 2025

பல்லடம் அருகே 2 பெண்கள் தற்கொலை

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமி கவுண்டம்பாளையம் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் தனுஸ்ரீ. 21 வயதான இவர் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதேபோல் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த வேம்பரசி என்பவர் கால் வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!