News August 22, 2025

திருப்பூர்: பணியன் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை

image

திருப்பூர்: மத்திய அரசு, பி.எப்.ல், பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் என்ற புதிய திட்டம் தொடர்பாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) அரங்கில் நேற்று(ஆக.21) நடந்த கருத்தரங்கில், மைதிலி, ‘வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில், பதிவு செய்த நிறுவனங்களில் ஆக.1 முதல் வரும் 2027, ஜூலை 31 வரையிலான காலத்தில் புதிதாக பணியில் சேரும் தொழிலாளருக்கு ஊக்கத்தொகை தரப்படும்’ என்றார்.

Similar News

News January 21, 2026

திருப்பூர்: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News January 21, 2026

திருப்பூரில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் (ஜனவரி.24) திருமுருகன்பூண்டி, ஏ.வி.பி கலை கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, 10,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இதில் பங்கேற்க என்ற<> https://www.tnprivatejobs.tn.gov.in <<>>இணையதளம் மற்றும் 0421-2999152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 21, 2026

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கரடிவாவி, கரடிவாவி புதூர், செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டி புதூர், மல்லேகவுண்டம்பாளையம், வேப்பங்கொட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கோடாங்கிபாளையம் ஒரு பகுதி, பருவாய், சங்கோதிபாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!