News January 10, 2025

திருப்பூர்: திமிங்கலத்தின் வாந்தி வைத்திருந்தவர் கைது

image

திருப்பூர் வனச்சரக அலுவலகத்திற்குட்பட்ட கணபதிபாளையத்தில் திமிங்கலத்தின் வாந்தி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வன அலுவலர் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கணபதிபாளையத்தில் ராஜேந்திரன் என்பவரின் வெல்டிங் பட்டறையில் திமிங்கலத்தின் வாந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 19, 2025

திருப்பூர்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

திருப்பூர் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx
மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!