News August 18, 2025

திருப்பூர்: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை!

image

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 11, 2025

திருப்பூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

image

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.27ம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 3மணி வரை, எல் ஆர் ஜி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், 10th, +2, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வித்தகுதி கொண்டவர்களும் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் டிச.23க்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து முன்பதிவு செய்துகொள்ளலாம். (SHAREit)

News December 11, 2025

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வரும் 13ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு, ரேஷன் கார்டுகளில், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் புதிய ரேஷன் கார்டு போன்ற கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என திருப்பூர் கலெக்டர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

News December 11, 2025

திருப்பூர் மக்களே: இன்று இங்கு மின்தடை!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.11) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, மங்கலம், பூமலூர், இடுவாய், வேலாயுதம்பாளையம், அழகுமலை, பெருந்துறை, நாச்சிபாளையம், தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், ஆண்டிபாளையம், மணியாம்பாளையம், விஜயாபுரம், கோவில்வழி, முத்தணம்பாளையம், அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், பழங்கரை, கைகாட்டிப்புதூர், குளத்துப்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!