News August 23, 2025

திருப்பூர்: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

image

திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட, 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 24 இருசக்கர வாகனங்கள் என 35 வாகனங்கள் வரும் 26 ஆம் தேதி ஏலம் இடப்படுகிறது. அவிநாசி மடத்துபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நடைபெறும் ஏல நிகழ்ச்சிகள், ரூ.5000 முன்வைப்புத் தொகையாக செலுத்தி, ஏலத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 24, 2026

திருப்பூர்: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம்.<> Sanchar Saathi <<>>என்ற செயலி அல்லது இங்கே கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

திருப்பூர் மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

திருப்பூர் மக்களே, பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1). ஆதார் : https://uidai.gov.in/
2). வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3). பான் கார்டு : incometax.gov.in
4). தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5). திருப்பூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://tiruppur.nic.in/ta/

இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

திருப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருப்பூர் மாவட்டத்திட்குட்பட்ட 265 ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26ம் தேதி கிராம சபா கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மனிஷ் தெரிவித்துள்ளார். இது காலை 11 மணிமுதல் நடைபெறும் எனவும், பொதுமக்கள் கலந்து கொண்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தெரிவிக்கலாம். மற்றும் ஊராட்சியின் நிதி அறிக்கையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!