News August 20, 2024
திருப்பூர் கலெக்டர் அழைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 23ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக அறை எண் 240-ல் காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்கலாம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இதில் விவசாயிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அழைப்பு கொடுத்துள்ளார்.
Similar News
News January 19, 2026
திருப்பூர் இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News January 19, 2026
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பல்லடம் நகர், ப.வடுகபாளையம், வடுகபாளையம் புதூர், அம்மாபாளையம், அனுப்பபட்டி, மங்கலம் ரோடு, வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, சாமந்தங்கோட்டை, செம்மாண்டம்பாளையம், காவிலிபாளையம்,, 15 வேலாம்பாளையம், பச்சாம்பாளையம், பள்ளிபாளையம், காளம்பாளையம், பரமசிவம்பாளையம், பொங்குபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News January 19, 2026
திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <


