News October 11, 2025
திருப்பூர் இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர், செல்போன் எண்களை சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
Similar News
News December 11, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளர்கள் 2026-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு (மூன்று பிரிவுகளில் தலா ₹20,000, ₹10,000, ₹5,000 பரிசு) விண்ணப்பிக்கலாம். நன்னடத்தை மற்றும் மனவலிமைக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பத்தை http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 15.12.2025-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்