News December 14, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (14.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவி 108ஐ அழைக்கவும்.

Similar News

News January 25, 2026

திருப்பூர்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

image

திருப்பூர் மக்களே, ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250- ரூ.53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <>கிளிக் <<>>செய்து ஆன்லைனில் மூலம் மேலும் தகவல் அறிந்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

News January 25, 2026

திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News January 25, 2026

திருப்பூரில் பொதுமக்கள் அதிர்ச்சி

image

திருப்பூர் மாநகரில், தாராபுரம் சாலையில் இருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய முக்கிய போக்குவரத்து வழித்தடம். இன்று காலை அடைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக, தற்காலிகமாக சாலை அடைக்கப்படுவதாக திடீரென தடுப்புகள் அமைக்கப்பட்டதால், விடுமுறை நாளான இன்று வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

error: Content is protected !!