News August 20, 2024
திருப்பூர் இன்றைய தலைப்புச் செய்திகள்

➤பல்லடத்தில் பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
➤ஆகஸ்ட் 23ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
➤நாளை உடுமலை எலையமுத்தூர் மேட்டுக்காடு எஸ்.ஆர்.எம் திருமண மண்டபத்தில் மற்றும் ஜி.கே. மஹாலில் மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது.
➤திருப்பூர் மாவட்டத்தில் ஒண்டிவீரன் மற்றும் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
Similar News
News January 18, 2026
உடுமலைக்கு வந்த பிரபல நடிகர்

உடுமலைப்பேட்டை, திருமூர்த்தி மலையில் உள்ள அருள்மிகு அமனலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில், நேற்று, சாமி தரிசனம் செய்வதற்காக சினிமா நடிகர் ஆக்டர் கிங் காங் வருகை புரிந்தார். சாமி சன்னிதானத்தில் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று பொதுமக்களுக்காக, பக்தர்களுக்காக, சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறினார். பொதுமக்கள் பக்தர்கள் கிங்காங் இடம் போட்டோ எடுத்தனர்.
News January 18, 2026
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் தாராபுரம் சாலை கே செட்டிபாளையம் பகுதியில், சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நல்லூர் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, மது விற்பனையில் ஈடுபட்ட கந்தசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.