News September 30, 2025
திருப்பூர் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

திருப்பூர் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளில், அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், ஹோட்டல் மதுக்கூடங்கள், வெளிநாட்டு மதுபான விற்பனை மையங்கள் உள்ளிட்ட உரிமம் பெற்ற கடைகள் மூடப்படும். விதிமுறைகளை மீறி மதுபானம் விற்றாலோ, பதுக்கினாலோ அல்லது எடுத்துச் சென்றாலோ தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (06.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.