News October 19, 2025

திருப்பூர் அருகே விபத்து: ஒருவர் பலி!

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கே.ஜி.கே நகரை சேர்ந்தவர் முருகன் (57). ஒன்றிய அலுவலக உதவியாளர். இந்நிலையில் நேற்று முன்தினம் மொபட்டில் முருகன் சென்றுள்ளார். அப்போது முத்தூர் சாலையில் சென்ற போது, எதிரே வந்த சரக்கு வேன் முருகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 16, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். மேலும் அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.

error: Content is protected !!