News October 12, 2025

திருப்பூர் அருகே சோகம்.. வாலிபர் விபரீதம்!

image

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாமோன். பனியன் தொழிலாளி. இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என உடன் வேலை செய்பவர்களிடம் கூறி வருவது வழக்கம். சமீபத்தில் அடிக்கடி கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதுதொடர்பாக சிகிச்சை பெற்று வந்தவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 7, 2025

இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (06.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!