News April 10, 2024
திருப்பூர் அருகே அதிமுகவுக்கு ஆதரவு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சக்திவேல் இன்று முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்களை இன்று நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அதிமுக வேட்பாளருக்கு பரப்புரையில் ஈடுபட போவதாக அறிவித்தார். உடன் நகரத் தலைவர் ஈஸ்வரன், செல்வராஜ், சுந்தரலிங்க சுவாமிகள் ஆகியோர் இருந்தனர்.
Similar News
News December 13, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து போலீசார் பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள. காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 12, 2025
சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு

திருப்பூர், தாராபுரத்தைச் சேர்ந்த மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கானபிரியா. இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் வருகின்ற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவை பெற்றுக் கொண்டார். உடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தனர்.