News November 13, 2025

திருப்பூர்: அரசு சோதனை அலுவலர் பணி! APPLY NOW

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 சோதனை அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். டிச.2ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 10, 2025

திருப்பூரில் மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்!

image

திருப்பூர் தேவாங்குபுரம் பகுதியை சேர்ந்தவர் நித்யகல்யாணி(74). இவர் நேற்று ரவுண்டானா பகுதியில் கடைக்கு காய்கறி வாங்க வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நித்யகல்யாணி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து வடக்கு குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை, கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

News December 10, 2025

திருப்பூரில் திருநங்கை கொலை! இருவர் அதிரடி கைது!

image

திருப்பூர் காலேஜ் ரோட்டைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா. இவருக்கும் அருகில் வசித்து வந்த சுப்பிரமணியன் என்பவரது குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்துள்ளது‌. நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சுப்பிரமணியம் தள்ளிவிட்டதில் ஸ்ரேயா தலையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரேயா உயிரிழந்தார். இதனால் சுப்பிரமணியன், அவரது மகன் சரவணனை போலீசார் கைது செய்தனர்.

News December 10, 2025

திருப்பூர்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>“நம்ம சாலை”<<>> செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

error: Content is protected !!