News September 4, 2025
திருப்பூருக்கு இங்கிலாந்து தொழில் முதலீடு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இங்கிலாந்தில் நடைபெற்ற தொழில்முனைவோர் கூட்டத்தில் பிரிட்டானியா ஆர்ஃபிட் டெக்னாலஜிஸ்ட் நிறுவனம் ரூ.520 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திருப்பூர் மற்றும் நாமக்கல்லில் இந்நிறுவனம் அதிக திறன் கொண்ட ஆர்ஃபிட் டேக் உற்பத்தி பிரிவை அமைக்கவுள்ளது. இதன் மூலம் 550 வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யும்.
Similar News
News November 17, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழைய, புது ஊஞ்சம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, சாமந்தங்கோட்டை, செம்மாண்டம்பாளையம், கோதபாளையம், காவிலிபாளையம், 15 வேலாம்பாளையம், வெங்கமேடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<