News May 15, 2024
திருப்பூரில் வட மாநில வாலிபர் குத்திக்கொலை

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் குமார். இவர் நேற்று இரவு பணி முடிந்து தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரின் செல்போனை கேட்டு மிரட்டப்பட்டுள்ளார். செல்போனை தர மறுத்ததால் ஆகாஷ் குமாரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார்.
Similar News
News December 7, 2025
காங்கேயம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம்!

வெள்ளகோவில் வட்டமலைக்கரை அணை நீர்பிடிப்பு பகுதியில் சுற்றி முட்புதர்கள் உள்ளன. நேற்று அங்கு கால்நடை மேய்க சென்ற் ஒருவர், அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் மேற்கொண்ட சோதனையில், கை, கால்களும் உடைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண் கொல்லப்பட்டார என போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 7, 2025
இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (06.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.