News August 22, 2025

திருப்பூரில் ரூ.5,000 வேண்டுமா..?

image

திருப்பூர் மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடஙுவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 17, 2026

குண்டடத்தில் மனைவி கொலை: கணவர் அதிரடி கைது

image

குண்டடம் அருகே பூங்கொடி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து குண்டடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவரது கணவர் அங்கமுத்து குருசாமி மனைவியைக் கட்டையால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நேற்று அவரை முதல் குற்றவாளியாகக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News January 17, 2026

திருப்பூரில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

image

திருப்பூர் தென்னம்பாளையத்தில் ஒரு வீட்டில் தெற்கு போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு பணம் வைத்து சூதாடிய 5 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,300-ஐ பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(50), சுரேந்தர்(21), வெங்கடாசலம்(44), ராமசாமி(52), செந்தில்(52) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

News January 16, 2026

திருப்பூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in எ<<>>ன்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!