News November 25, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ரங்கநாதபுரம், ராமமூர்த்தி நகர், ராமையா காலனி, கொங்கு நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி காலனி, கொங்கு மெயின் ரோடு, குத்தூஸ்புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ்டாண்ட், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News December 11, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளர்கள் 2026-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு (மூன்று பிரிவுகளில் தலா ₹20,000, ₹10,000, ₹5,000 பரிசு) விண்ணப்பிக்கலாம். நன்னடத்தை மற்றும் மனவலிமைக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பத்தை http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 15.12.2025-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்