News October 1, 2025

திருப்பூரில் நல்ல சம்பளத்தில் வேலை!

image

திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள DATA ENTRY பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

Similar News

News December 13, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து போலீசார் பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள. காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 12, 2025

சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு

image

திருப்பூர், தாராபுரத்தைச் சேர்ந்த மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கானபிரியா. இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் வருகின்ற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியிட விருப்ப மனுவை பெற்றுக் கொண்டார். உடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தனர்.

error: Content is protected !!