News November 26, 2025

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் கூத்தம்பாளையம் டாஸ்மாக் அருகே சட்ட விரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் திருமுருகன்பூண்டி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட லோகேஷ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 30 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 24, 2026

திருப்பூர்: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

திருப்பூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 03.02.2026 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பூர் அருகே அதிரடி கைது!

image

திருப்பூர், தாராபுரம் பகுதிக்கு, மதுரையிலிருந்து இருசக்கர வாகனத்தில், கஞ்சாவை இரண்டு இளைஞர்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில், தாராபுரம் போலீசார், அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் 430 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!