News October 9, 2025

திருப்பத்தூர்: NLCல் 1000+ காலி இடங்கள்; கைநிறைய சம்பளம்

image

நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் அப்ரெண்ட்ஸ் பணிக்கு 1,101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, பார்மசி, வணிகம், CS, நர்சிங் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,524 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க்<<>> மூலம் அக்.27ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க. ஒருவருக்கு வேலை கிடைத்தாலும் நல்லதுதானே!

Similar News

News November 14, 2025

திருப்பத்தூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு.<> இங்கு கிளிக் <<>>செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News November 14, 2025

திருப்பத்தூர்: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள்<> இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News November 14, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையின் நேற்று (நவ.13) இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்ட ரோந்து கண்காணிப்பு அதிகாரிகள்: DSP/AMB மைக் 22 குமார் (6382260087), துணை பிரிவுகள்: திருப்பத்தூர் – இன்ஸ்பெக்டர் அருண்குமார், வாணியம்பாடி – இன்ஸ்பெக்டர் உளகநாதன், ஆம்பூர் – இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் அனைத்து நிலையங்களும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. உதவிக்கு அழைக்கவும்!

error: Content is protected !!