News November 19, 2025

திருப்பத்தூர்: B.E முடித்தவரா? ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

திருப்பத்தூர் மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News January 14, 2026

திருப்பத்தூர்: சம்பளப் பிரச்சனையா? உடனே CALL!

image

திருப்பத்தூர் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த லிங்கிலோ அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர்!

News January 14, 2026

திருப்பத்தூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே! ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

திருப்பத்தூர்: கத்திக் குத்தில் முடிந்த வாக்குவாதம்!

image

அம்பலூர் அடுத்த கவுக்காப்பட்டு பகுதியில் நேற்று (ஜன.13) இரவு முன்விரோதம் காரணமாக இருபிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி கத்தி மற்றும் இரும்பு கம்பியால் இரு பிரிவினருக்கிடையே தாக்குதல் ஏற்பட்டது. இதில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!