News November 19, 2025
திருப்பத்தூர்: B.E முடித்தவரா? ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

திருப்பத்தூர் மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News January 21, 2026
ஆம்பூரில் 3 மாத குழந்தை உயிரிழப்பு

ஆம்பூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சபீர் (35), டீ மாஸ்டர். இவரது மனைவி பர்வீன் (30). இவர்களது 3 மாதப் பெண் குழந்தை நேற்று (ஜன-20) அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்தது. தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 21, 2026
திருப்பத்தூர் மாவட்டம் ரோந்து பணி விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜன-20 இரவு முதல் விடியர் காலை வரை மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் சப் டிவிஷன் என அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ளனர். அவர்களின் செல் போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அவசர காலத்தில் காவலர்களை அழைக்கலாம்.