News November 13, 2025

திருப்பத்தூர்: 8th PASS பொதும், ரூ.58,100 சம்பளம்!

image

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர், கிராம உதவியாளர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 8ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மாத சம்பளமாக ரூ.58,100 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.24ம் தேதிக்குள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 10, 2025

திருப்பத்தூர்: 2,417 கிராம சுகாதார செவிலியர் காலி பணியிடங்கள்

image

தமிழ்நாடு மருத்துவ துறையில் உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, 18 வயதிற்கு மேலுள்ள துணை செவிலியர்/ பல்நோக்கு சுகாதார பணியாளர் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்க்கான மாத சம்பளம் ரூ.19,500 – 71,900 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து டிசம்பர் 14 க்குள் விண்ணப்பிக்கலாம். செவிலியர் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News December 10, 2025

திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️ முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News December 10, 2025

திருப்பத்தூர்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!