News May 8, 2024

திருப்பத்தூர்: 4 பேர் மீது பாய்ந்த வழக்கு

image

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி, கோனேரிகுப்பம், பழத்தோட்டம் பகுதிகளில் புதிதாக போடப்பட்ட தார் சாலையை அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் சேதப்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். ஒப்பந்ததாரர் ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Similar News

News March 12, 2026

திருப்பத்தூர்: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 12, 2026

வாணியம்பாடி அருகே உடல் சிதறி பலி!

image

வாணியம்பாடி அருக வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் சுப்பிரமணி (66). இவர், நேற்று(மார்ச் 11) வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News March 12, 2026

திருப்பத்தூர் மக்களே மக்களே ரூ.5000 வேண்டுமா?

image

திருப்பத்தூர் மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

error: Content is protected !!