News October 20, 2025

திருப்பத்தூர்: 12th பாஸ் போதும்… 1,77,000 சம்பளம்!

image

இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) காலியாக உள்ள கீழ் பிரிவு எழுத்தர், இளநிலை நீர்வரைபட அளவையர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th pass போதும். 27 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,900 -ரூ.1,77,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவ்.05. ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 9, 2025

திருப்பத்தூர்: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா?

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவை போன்றவைகளுக்கு கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் அணுகலாம். ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

திருப்பத்தூர்: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

image

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE, B.Tech, Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளையே(டிச.10) கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 9, 2025

திருப்பத்தூர்: உங்க நிலத்தை காணமா??

image

திருப்பத்தூர் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா?சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <>க்ளிக் பண்ணி<<>> LOGIN செய்து திருப்பத்தூர் மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்

error: Content is protected !!