News August 19, 2025
திருப்பத்தூர்: லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்

திருப்பத்தூர் மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே <
Similar News
News December 11, 2025
திருப்பத்தூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<
News December 11, 2025
திருப்பத்தூர் ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!

மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தலைமை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், பழங்குடியின சாதி சான்றிதழ் கோரிய மனுதாரர் பார்வை குறைபாடு மாற்றுத்திறனாளி என தெரியவந்ததும் அவரின் விண்ணப்பத்தை ஒரு வாரத்தில் பரிசீலிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
News December 11, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


