News November 13, 2025

திருப்பத்தூர்: ரூ.1,40,000 சம்பளத்தில் வேலை- APPLY HERE!

image

1.பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
2.மொத்த பணியிடங்கள்: 340
3.கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்
4.சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
5.விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே<<>> கிளிக் செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

Similar News

News December 16, 2025

திருப்பத்தூர்: கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த சடலம்

image

ஆலங்காயம், துரிஞ்சிகுப்பம் பகுதியில் நேற்று (டிச.15) கழுத்தில் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள், ஆலங்காயம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News December 15, 2025

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

திருப்பத்தூர், இன்று டிச.15 இரவு முதல் காலை 6 மணி வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவர்களில் தொலைபேசி எண் மேலே குறிப்பிட்டுள்ளது. இரவில் தனியாக வேலைக்கு செல்லூம் பெண்கள், ஆண்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News December 15, 2025

திருப்பத்தூரில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவரா நீங்கள்?

image

திருப்பத்தூர் மக்களே, தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டிச.20 ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 5000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும், விவரங்களுக்கு இங்கு <>கிளிக் <<>>செய்யவும்.

error: Content is protected !!