News November 25, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை பதிவு

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தினை இன்று (நவ 25) வெளியிட்டுள்ளது. அதில், “வாகனங்களை ஓட்டும்போது மொபைலில் பேச வேண்டாம்” என்றும் “உங்கள் வாழ்க்கை உங்களை விட்டு போகாமல் இருக்கட்டும் என்றும்” பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பெரும் அளவு விபத்துகள் குறையும் தங்கள் உயிரும் பாதுகாக்கப்படும் என வெளியிட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
திருப்பத்தூர் மக்களே செம்ம வாய்ப்பு! CLICK NOW!

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் & வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஷேர்!
News January 25, 2026
திருப்பத்தூரில் சுகாதார விழிப்புணர்வு மினி மாரத்தான்

ஆதியூர் பகுதியில் அமைந்துள்ள பொதிகை தனியார் கல்லூரி வளாகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சுகாதார விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று (ஜன.25) காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில் வெற்றி பெறும் வீரருக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.600,0 மூன்றாம் பரிசு ரூ.4000 அடுத்து வரும் ஏழு நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கபட உள்ளது.
News January 25, 2026
திருப்பத்தூரை நனைத்த சாரல் மழை

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜன.25) அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முன் விளக்குகளை அணைக்காமல் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் நகரம் முழுவதும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சற்று சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


