News August 21, 2024

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஷ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தனிப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், முகத்தை வைத்து (Deep fake) தொழில்நுட்பம் மூலமாக வேறொருவர் வீடியோவுடன் இணைத்து மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Similar News

News January 14, 2026

திருப்பத்தூர்: தை முதல் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

image

திருப்பத்தூர் மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்

*திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
*மயில் பாறை முருகன் கோயில்
*வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில்
*கந்திலி வெக்காளியம்மன் கோயில்

மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 14, 2026

திருப்பத்தூர்: லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

திருப்பத்தூர் மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!