News August 21, 2024
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தனிப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், முகத்தை வைத்து (Deep fake) தொழில்நுட்பம் மூலமாக வேறொருவர் வீடியோவுடன் இணைத்து மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜன,24 இரவு முதல் இன்று காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு முழுவதும் பிணியில் ஈடுபடுவார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகளுக்கு மேலே உள்ள எண்களை அழைக்கலாம். ஷேர் செய்யுங்க.