News October 13, 2025
திருப்பத்தூர் பள்ளி மாணவி சாதனை

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 2025–26ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான சதுரங்க போட்டியில், திருப்பத்தூர் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி அப்கின்யா ஆர்.எஸ்., 11 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டி ராமநாதபுரம் மாவட்டம் தனியார் பள்ளியில் நடைபெற்றது. உடன் திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள் இருந்தனர். அவருக்கு பாராட்டு குவிந்த வருகிறது.
Similar News
News December 10, 2025
திருப்பத்தூர்: 10th, 12th போதும், 14,967 காலியிடங்கள்!

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்கு <
News December 10, 2025
திருப்பத்தூர்: 2,417 கிராம சுகாதார செவிலியர் காலி பணியிடங்கள்

தமிழ்நாடு மருத்துவ துறையில் உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, 18 வயதிற்கு மேலுள்ள துணை செவிலியர்/ பல்நோக்கு சுகாதார பணியாளர் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்க்கான மாத சம்பளம் ரூ.19,500 – 71,900 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 10, 2025
திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️ முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க


