News August 22, 2025
திருப்பத்தூர்: பத்திரம் தொலைந்தால்…இதை செய்யுங்க

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே <
Similar News
News January 20, 2026
திருப்பத்தூர்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

திருப்பத்தூர் மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <
News January 20, 2026
BREAKING: திருப்பத்தூர் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு/ அரசு உதவிபெறும்/ தனியார் பள்ளிகளில் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணை முதன்மை கல்வி அலுவலர் இன்று ஜன 20 வெளியிட்டுள்ளார். அதன்படி ஜனவரி 23- தமிழ், ஜன 27- ஆங்கிலம், ஜன 28- கணிதம், ஜன 29- அறிவியல், ஜன 30- சமூக அறிவியல் தேர்வு நடைபெரும். ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
திருப்பத்தூர்: பெற்ற மகனே தாய்க்கு எமன்?

திருப்பத்தூர், மண்டலவாடி அடுத்த கவுண்டப்பனூர் பகுதியைச் சேர்ந்த சின்னதாய்க்கு நேற்று தனது மகனுடன் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த தாய் சின்னதாய் கொக்கு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் வந்தால் 044-24640050 (அ) 104 என்ற எண்ணை அழைக்கவும்.


