News August 18, 2025

திருப்பத்தூர்: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

image

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக் செய்து<<>> “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 15, 2025

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

திருப்பத்தூர், இன்று டிச.15 இரவு முதல் காலை 6 மணி வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவர்களில் தொலைபேசி எண் மேலே குறிப்பிட்டுள்ளது. இரவில் தனியாக வேலைக்கு செல்லூம் பெண்கள், ஆண்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News December 15, 2025

திருப்பத்தூரில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவரா நீங்கள்?

image

திருப்பத்தூர் மக்களே, தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டிச.20 ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 5000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும், விவரங்களுக்கு இங்கு <>கிளிக் <<>>செய்யவும்.

News December 15, 2025

திருப்பத்தூர்: EB பில் நினைத்து கவலையா??

image

திருப்பத்தூர் மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <>இங்கு <<>>கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன் நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 9498794987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE

error: Content is protected !!