News June 20, 2024

திருப்பத்தூர் எஸ்.பி. முக்கிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலியான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் குறித்து மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் அளிக்க 24/7 Help Line No 91599 59919 என்ற எண் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தகவல் கொடுப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட எஸ் பி அறிவித்துள்ளார்.

Similar News

News May 8, 2025

திருப்பத்தூர்: அரசு கல்லூரியில் சேர்வது எப்படி?

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் மே.27 வரை விண்ணப்பிக்கலாம். B.A, B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டுமே. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரிக்கை.

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக இன்று 01.05.2025 சமூக வலைதள பக்கத்தில் ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். சிறுவர்களிடம் தொலைபேசியை கொடுக்க வேண்டும், இதனால் குழந்தைகள் உயிர் எடுக்கவும் மனநல பாதிக்கப்படும் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.

error: Content is protected !!