News November 14, 2025
திருப்பத்தூரில் வாரம் ரூ.8,000 சம்பாதிக்க வாய்ப்பு!

திருப்பத்தூரில் Google pay நிறுவனத்தில் Sales partnerஆக பணிபுரிய அருமையான வாய்ப்பு. இந்த பணிக்கு 18-45 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வார சம்பளமாக ரூ.3,000- ரூ.8,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கல்வி தகுதி எதுவும் அவசியமில்லை. விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ஆம் தேதிக்குள் <
Similar News
News December 15, 2025
திருப்பத்தூர்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

திருப்பத்தூர் மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 15, 2025
திருப்பத்தூர் ரிப்போர்ட்டர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றும் தினசரி நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, ஆட்சியர் அலுவகத்தில் நடைபெறும் அரசு விழாக்கள், குறைதீர்வு மற்றும் ஆய்வுக்கூட்டங்கள் போன்றவற்றில் கலந்துக்கொள்ளும் போது நிருபர்கள் தங்களது அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
திருப்பத்தூர்: கரவை மாடு வாங்க கடன் உதவி

தமிழக அரசின் கரவை மாடு வாங்குவதற்கான கடனுதவி திட்டம் மூலம் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. TABCEDCO மூலம் வழங்கப்பட்டும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், பிறப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழுடன், ஆவின்/மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 18 வயது முதல் 60 வயதினர் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!


