News March 27, 2024
திருப்பத்தூரில் பதட்டமான வாக்குச்சாவடி

மக்களவை தேர்தலையொட்டி வாணியம்பாடி அருகே பதற்றமான வாக்குச்சாவடிகள் கோணமேடு , கோவிந்தபுரம், முஸ்லிம்பூர் , தும்பேரி, அழிஞ்சி குளம், கவுக்கப்பாட்டு , பெத்தகல்லுபள்ளி , செட்டியப்பனூர், மதாஞ்சேரி , ஆகிய பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளை இன்று போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News January 20, 2026
BREAKING: திருப்பத்தூர் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு/ அரசு உதவிபெறும்/ தனியார் பள்ளிகளில் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான கால அட்டவணை முதன்மை கல்வி அலுவலர் இன்று ஜன 20 வெளியிட்டுள்ளார். அதன்படி ஜனவரி 23- தமிழ், ஜன 27- ஆங்கிலம், ஜன 28- கணிதம், ஜன 29- அறிவியல், ஜன 30- சமூக அறிவியல் தேர்வு நடைபெரும். ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
திருப்பத்தூர்: பெற்ற மகனே தாய்க்கு எமன்?

திருப்பத்தூர், மண்டலவாடி அடுத்த கவுண்டப்பனூர் பகுதியைச் சேர்ந்த சின்னதாய்க்கு நேற்று தனது மகனுடன் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த தாய் சின்னதாய் கொக்கு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் வந்தால் 044-24640050 (அ) 104 என்ற எண்ணை அழைக்கவும்.
News January 20, 2026
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று 19.01.2026 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். நேற்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை அட்டவணையில் தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர கால தேவைக்கு பயன்படுத்தலாம்.


