News August 20, 2024

திருப்பத்தூரில் கூடிய பெண்களால் பரபரப்பு

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆட்சியர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத்தொகை பெற முகாம் நடைபெறுகிறது என சமூக வலைதளங்களில் வந்த வதந்தியையெடுத்து நூற்றுக்கணக்கான பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முன் குவிந்ததனர். இதனால் ஆட்சியர் அலுவலகமனாது கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. மேலும், அவர்களிடம் ஆட்சியர் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

Similar News

News January 19, 2026

திருப்பத்தூர்: உங்க குறைகளை புகாரளிக்க ஒரு க்ளிக்!

image

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<>TN SMART<<>>’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 19, 2026

திருப்பத்தூர்: செவிலியர் துறையில் 999 காலிஇடங்கள் Apply Now!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

திருப்பத்தூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!