News October 1, 2025

திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம் தேதி மாற்றம் ஆட்சியர் அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 02.10.2025 கிராம சபை கூட்டம் நடக்கப்பட இருந்தது. ஆனால் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை நடைபெறுவதால் கிராமசபை கூட்டத்தை 11.10.2025 காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளில் நடத்திடவும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

Similar News

News December 5, 2025

திருப்பத்தூர்:இரவு ரோந்து பணி விபரம்

image

இன்று (டிச.04) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது ரோந்து பணி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது பொது மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக கீழே உள்ள எண்ணிற்கு அழைக்கலாம்.

error: Content is protected !!