News October 8, 2024
திருப்பத்தூரில் ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு குழு டாக்டர் எம் ஆர்த்தி தலைமையில் சுகாதார நிலையம் அரசு துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் போன்ற பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை குறித்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 12, 2025
திருப்பத்தூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

திருப்பத்தூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 12, 2025
திருப்பத்தூர் மாவட்ட பெண்களுக்கு அரிய வாய்ப்பு

திருப்பத்தூர் மாவட்டம் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21 முதல் 40 வயது வரி உள்ள பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <
News November 12, 2025
ஜோலார்பேட்டையில் 5 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திரிபுரா மாநிலம் முக்தபா தக்சியா சேர்ந்த ரஞ்சித் டெபர்மா (வயது30) இவர் திரிபுரா மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கிலோ கஞ்சா கடத்தி விற்பனை செய்ய ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிலையம் வரும் போது ஜோலார்பேட்டை போலிசார் இன்று (நவ.11)ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் சோதனை செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.


