News August 4, 2024
திருபுவனம் கைத்தறி பட்டு சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு கைத்தறி இயக்குநர்களால் விருது தேர்வு ஜூலை 30ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி நாடெங்கிலும் உள்ள திறமைமிக்க நெசவாளர்கள் 60பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 10வது தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு சென்னை, எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் தேசிய கைத்தறி நாள் விழாவில் 60 திறன்மிகு நெசவாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. இதை ஷேர் செய்யுங்கள்.
Similar News
News January 16, 2026
தஞ்சாவூர்: பண கஷ்டத்தை நீக்கும் அற்புத கோயில்!

தஞ்சை மக்களே செல்வம் என்பது முக்கியமான ஓன்று. பணக்கஷ்டத்தை நீக்கி செல்வம் அருளும் தஞ்சபுரீஸ்வரர் கோயில் நம் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. குபேரன் தன் செல்வங்களை இழந்து இங்குள்ள சிவனை வழிபட்டதில் அவருக்கு அனைத்து செல்வங்களும் மீண்டும் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. செல்வம் இழந்தவர்கள் இங்கு வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது இப்பகுது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 16, 2026
தஞ்சை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ தஞ்சை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04362-230776
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 16, 2026
தஞ்சை: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு..

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் <


