News June 18, 2024

திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் 

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளை ஒருங்கினைத்து வரும் ஜீன்.21 அன்று காலை 10 மணிக்கு
திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருநங்கைகளுக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு திட்டங்களில் பயனடையாத திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் திருத்தங்கள் மேற்கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 17, 2026

திருப்பத்தூர்: HOTEL சாப்பாட்டில் குறைபாடா? CLICK HERE

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை தீவிர சோதனை நடத்தினாலும், தரமற்ற மற்றும் கலப்பட உணவு குறித்த புகார்கள் தொடர்கின்றன. ஹோட்டல்களில் சுகாதாரம் இன்றி உணவு வழங்கப்பட்டால், பொதுமக்கள் உடனடியாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உங்கள் புகார்களைப் புகைப்பட ஆதாரத்துடன் சமர்ப்பித்துத் தீர்வு பெறலாம். மேலும், மக்களிடையே இந்த விழிப்புணர்வு தகவலைப் பகிருங்கள்!

News January 17, 2026

திருப்பத்தூர்: அவசர உதவியா? இந்த 2 எண்கள் பொதும்!

image

திருப்பத்தூர் மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 17, 2026

திருபத்தூர்: நெட் இல்லாமலும் இனி பணம் அனுப்பலாம்!

image

திருபத்த்தூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!