News January 11, 2025
திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது

திருநங்கைகள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கையர் தினத்தன்று திருநங்கையில் ரூபாய் ஒரு லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி சாதனை புரிந்த திருநங்கைகள் இவ்விருதத்திற்கான விண்ணப்பிக்கலாம்.
Similar News
News December 9, 2025
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

புதுக்கோட்டை மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் இங்கே <
News December 9, 2025
புதுக்கோட்டையில் இன்று மின்தடை அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, விராலிமலை, பொன்னகுளம், மேலத்தானியம், நகரபட்டி, கொன்னையூர், குளத்தூர், பாக்குடி, இலுப்பூர் மற்றும் மாத்தூர் துணைமின் நிலையங்களில் இன்று( டிச. 9) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதனை அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க
News December 9, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


