News August 6, 2025

திருச்சி: ரூ.64,000 சம்பளத்தில் Bank-யில் வேலை!

image

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேதும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்களில் போனில் இருந்தே விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

Similar News

News November 13, 2025

திருச்சி: கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மாதாந்திர பணியாளர் நாள் குறைதீர் கூட்டம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் நாளை (நவ.14) நடைபெற உள்ளது. இதில், ஊழியர்கள் தங்களது குறைகளை நேரிலோ அல்லது <>https://rcs.tn.gov.in <<>>என்ற தளத்திலோ பதிவு செய்து பயன்பெறலாம் என கூட்டுறவு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2025

திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 13, 2025

திருச்சி: பசுமை பாரதம் நிறுவனத்தில் வேலை

image

திருச்சி மாநகரில் அமைந்துள்ள ‘PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS’ நிறுவனத்தில் காலியாக உள்ள FIELD OFFICER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த, 21-30 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் நவ.26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!