News August 8, 2025

திருச்சி: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

image

திருச்சி மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager, Sales உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வரும் ஆக.26-ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து இதற்கு விண்ணபிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். டிகிரி முடித்துவிட்டு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை SHARE செய்து உதவுங்க!

Similar News

News November 13, 2025

திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 13, 2025

திருச்சி: பசுமை பாரதம் நிறுவனத்தில் வேலை

image

திருச்சி மாநகரில் அமைந்துள்ள ‘PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS’ நிறுவனத்தில் காலியாக உள்ள FIELD OFFICER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த, 21-30 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் நவ.26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News November 13, 2025

திருச்சி: BILLA MONEY நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

image

திருச்சி மாநகரில் அமைந்துள்ள பிரபல டிரேடிங் நிறுவனமான BILLA MONEY-யில் காலியாக உள்ள MARKETING EXECUTIVE / TELE CALLER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!