News October 1, 2025
திருச்சி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள மரங்களை எவ்வித முன் அனுமதியின்றி வெட்டி அப்புறப்படுத்தினாலும், வன விலங்குகளால் விவசாய நிலங்களில் ஏற்படும் பயிர் பாதிப்புகள் குறித்தும் மற்றும் மனித வனவிலங்கு மோதல் குறித்தும் தகவல் தெரிவிக்க விரும்பினால் 0431-2414265 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா தெரிவித்துள்ளார். தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News December 16, 2025
திருச்சி: 4 நாட்களுக்கு ரயில் ரத்து!

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி – காரைக்கால் டெமு ரயில் வரும் 24, 26, 28, 31 ஆகிய தேதிகளில், காரைக்கால் – திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
திருச்சி: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45, OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க!