News November 15, 2024

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

image

திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (16.11.24) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி முசிறி, திருவெறும்பூர், மணப்பாறை, தென்னுர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

Similar News

News February 7, 2026

திருச்சி: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!

News February 7, 2026

வேலைவாய்ப்பு: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு வாழ்வாதார இயக்கத்தின் கீழ், வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள புள்ளம்பாடி, உப்பிலியபுரம், வையம்பட்டி மணப்பாறை, மணிகண்டம், துறையூர் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 6 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 0431-2412726 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணனன் தெரிவித்துள்ளார்.

News February 6, 2026

திருச்சி: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில்<> mylpg என்று<<>> இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!